பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

1ed04f5c 5a94c41e vegetables min 850x460 acf cropped
1ed04f5c 5a94c41e vegetables min 850x460 acf cropped

நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும், பேலியகொட மெனிங் சந்தையும் எதிர்வரும் 17,18 ஆகிய திகதிகளில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.