ஷானி அபேசேகரவுக்கு பிணை

45483941 6d931f8d shani 850x460 acf cropped
45483941 6d931f8d shani 850x460 acf cropped

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப  காவல்துறை பரிசோதகர்  சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது