முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் வெடிபொருட்கள்.

IMG 20210617 WA0017 1 1
IMG 20210617 WA0017 1 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவற்துறை பிரிவுக்குட்பட்ட அலம்பில் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வெடிபொருட்கள் சில இனங்காணப்பட்டுள்ளன. குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற உத்தரவை பெற்று தகர்த்தளிக்கப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

IMG 20210617 WA0018