கந்தரோடை மக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

198623568 819410825678293 7849054730955544705 n
198623568 819410825678293 7849054730955544705 n


கே.கே.பி இளைஞர் கழகத்தின் தொடர் நிதி வழங்குனர் புலம்பெயர் உறவாளர் திரு.றொசான் அவர்கள் வழங்கிய உதவியின் மூலம் கந்தரோடை ஸ்ரீ சுப்ரமணிய முன்பள்ளியில் கல்வி பயிலும் பெண்தலைமைத்துவம் கொண்ட 25 குடும்பங்கள் மற்றும் மிக வறுமையுடைய 5 குடும்பங்கள் உள்ளடங்கலாக கொரோனா பயணத்தடையால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு காலத்தின் தேவையறிந்து பால்மா பெட்டி மற்றும் உலர்உணவுப்பொதிகள் நிவாரணமாக சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வழங்கி வைக்கப்பட்டது.