அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது

mahinda 111
mahinda 111

கடந்த அரசாங்கம் போல் அல்லாது தற்போதைய அரசாங்கம் மக்களுக்காக செயற்பட்டுக் கொண்டு வருவதாகவும் இதனை பொறுத்துக்கொள்ளாத எதிர்க்கட்சி தமது அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றப்படவில்லையெனவும், அநீதியும், முறைகேடுகளுமே இடம்பெற்றதாக தெரிவித்தார்.

எதிர்த்தரப்பினரின் கருத்துக்கள் மக்களிடம் எடுபடாது எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டு மக்களிடம் நன்மதிப்பு அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.