பயணக் கட்டுப்பாடு தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை

channa
channa

பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக் குழுவினால் இன்று தீர்மானிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து இன்று விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.