மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்தவர்கள் இலங்கையில் தரை இறங்க முடியாது!

202005301557004506 Tamil News Air India DelhiMoscow Flight Returns As Pilot Has COVID SECVPF 2
202005301557004506 Tamil News Air India DelhiMoscow Flight Returns As Pilot Has COVID SECVPF 2

கடந்த 14 நாட்களுக்குள் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்களை இலங்கையில் தரையிறக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.