சம்பிக்க ஒரு குழந்தை – மனோ கணேசன்

49 f
49 f

சம்பிக்கவின் வரலாறு எதுவாக இருந்தாலும் இன்று அவருக்கு ஆதரவாக துணிந்து நிற்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .

அன்று அவர், தமிழருக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு எதிராக பேசினார், எழுதினார் என்று கூறி நாசூக்காக ஒதுங்கும் நேரம் இதுவல்ல.

Big Picture என்ற ஆங்கில சொற்றொடருக்கு “பெரிய வட்டம்” என்ற அர்த்தம் உண்டு.

சில விஷயங்களை, சிறிய குறுகிய வட்டத்தில் பார்க்காமல், பெரிய வட்டம் போட்டு பார்க்க வேண்டும். அந்த நிதானமான பார்வை அவசியம்.

அந்த பெரிய வட்டத்துக்குள்ளே “பலானதுகள்” நிறைய உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும் போது சம்பிக்க ஒரு குழந்தை என அவர் கூறியுள்ளார் .