சிரச நிறுவனத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

1625207659 Courts Case 2 1
1625207659 Courts Case 2 1

ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்புவதை தடுத்து சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான எம் டி.வி தனியார் நிறுவனத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.