தந்தையை இழந்த குழந்தைகளுக்கு புலமைப் பரிசில்

dffffddd
dffffddd

சர்வதேச நிவாரண, சமூகசேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை அலுவலகம் 08 வயதிற்குட்பட்ட தந்தையை இழந்த குழந்தைகளுக்கான புலமைப் பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பப்பத்திரங்களை கோருகின்றது.
தேவைப்படும் ஆவணங்கள்:
01 பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
02 தந்தையின் மரணச் சான்றிதழ் பிரதி
03 தாயின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
04 பெற்றோரின் திருமணப் பதிவின் பிரதி
05 தாயின் தேசிய அடையாள அட்டை பிரதி.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து மேற்குறித்த தெளிவான ஆவணங்களுடன் (Email.srilanka@themwlx.org) எனும் மின்னஞ்சல் ஊடாக அவசரமாக அனுப்பி வைக்கவும்.

மேலதிக விபரங்களுக்கு 0777273177, 0766471335 இலக்கங்களை தொடர்புகொண்டு மேலதிக விளக்கங்களை பெறலாம்.