ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

202105130532472213 Tamil News Tamil News Chinas Sinopharm COVID19 vaccine safe SECVPF
202105130532472213 Tamil News Tamil News Chinas Sinopharm COVID19 vaccine safe SECVPF

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார். 

இதேவேளை, குறித்த தடுப்பூசிகள் 10 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.