ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன

download 2 14
download 2 14

இலங்கைக் கு 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளை கொண்ட விமானமொன்று சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.