வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் அறிக்கை பொய்யானது – இலங்கை மத்திய வங்கி

1580356212 CBSL 2
1580356212 CBSL 2

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை முற்றிலும் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் டீ.லக்ஷ்மண் இதனைத் தெரிவித்துள்ளார்.

வணிக வங்கிகள் வலுவான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.