மரபணு மாற்றமடைந்த கொவிட் திரிபுகள் அடையாளம்

corona 1582082431 1584539372
corona 1582082431 1584539372

கொழும்பு மாநகர சபை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பெற்றுக்கொண்ட 25 எழுமாறான மாதிரிகளில், மரபணு மாற்றமடைந்த கொவிட் திரிபுகள் காணப்படுவதாக சந்தேகிக்கப்படும் 14 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.