சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொவிட்

India kids copy
India kids copy

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட களுதாவளை பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.