பசறையில் மேலும் 15 பேருக்கு கொவிட்!

corona 2
corona 2

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 15 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

தொற்றுறுதியானவர்களை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.