யாழில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!

111459351 470b0a1c dbb6 4979 b087 82bc3313b5ff
111459351 470b0a1c dbb6 4979 b087 82bc3313b5ff

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றுவரை 113 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.