ஹஜ் பெருநாள் இன்று!

haj
haj

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (21) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.