சமிந்தவின் மனைவி கைது

images 1 5
images 1 5

வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான மோல் சமிந்தவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.