சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழப்பு!

Death body 720x450 1 1
Death body 720x450 1 1

முள்ளியவளை பகுதியில் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய நடராசா சிவராசா என்பவரே சைக்கிளில் பயணிக்கும்போது திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்,

நேற்று (26) இரவு குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இவரின் உடலானது முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது