யாழில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

202007290807596851 With 1592 new deaths US daily virus toll at highest in 25 SECVPF
202007290807596851 With 1592 new deaths US daily virus toll at highest in 25 SECVPF

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உடுவிலைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.