வடக்கில் இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

corona 11 1 720x375 1
corona 11 1 720x375 1

கொவிட் தடுப்பூசி இன்று 273 மையங்களில் வழங்கப்படுகிறது.

கொவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் படி, இந்த திட்டங்கள் இன்றும் (30) பல இடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

இதன்படி யாழ்.,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று தடுப்பூசி வழங்கப்படும் மையங்கள் வருமாறு: