உங்கள் அன்புக்கு நன்றி – ஷகீலா

1627622935 003
1627622935 003

நடிகை ஷகீலா இறந்துவிட்டதாக செய்தி பரப்பியதை அடுத்து அதற்கு பதில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார்.

‘எல்லோருக்கும் வணக்கம், நான் இறந்துவிட்டதாக செய்திகளை அறிந்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். மக்கள் என்னிடம் காட்டும் அக்கறைக்கு நன்றி. யாரோ ஒருவர் பரப்பிய கெட்ட செய்தியால் எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி. அந்த சோகமான செய்தியைப் பரப்பிய நபருக்கும் நன்றி.’ எனக் கூறியுள்ளார்.