தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்!

201806081825332202 dharna struggle demanding to solve the drinki 720x450 1

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும், இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை, இன்றுடன் ஒரு மாதத்தை அடைகின்றது.

வேதன பிரச்சினையை முன்வைத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்கள் நேற்றைய தினம் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தன.