வியட்நாம் தூதுவர் மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு!

WhatsApp Image 2021 08 09 at 10.34.20
WhatsApp Image 2021 08 09 at 10.34.20

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தீ தான் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.