மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்

4117a7a9 007171f0 motor traffic 850 850x460 acf cropped
4117a7a9 007171f0 motor traffic 850 850x460 acf cropped

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.