இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!

163158 corona vaccine reuters1
163158 corona vaccine reuters1

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, அஸ்ட்ராசெனெகா, சைனோபாம், பைஸர், மொடர்னா போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கீழ் காணும் மையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

No description available.