மஹரகம காவல் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா

202107271624242303 1 Coronavirus1. L styvpf
202107271624242303 1 Coronavirus1. L styvpf

மஹரகம காவல் நிலையத்தின் காவல்துறை பரிசோதகர், உப காவல்துறை பரிசோதகர்கள் நால்வர் உட்பட 12 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.