பருத்தித்துறையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

unnamed 2
unnamed 2

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர்.