பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த் கண்ணன் காலமானார்!

1629166807 1943
1629166807 1943

சன் டிவி போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஆனந்த் கண்ணன்.

இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .