கட்டடம் ஒன்றில் தீப்பரவல்!

fire pic 10
fire pic 10

கிரிபத்கொட பிரதேசத்தில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.