கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொவிட் தொற்று

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் copy
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் copy

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது