இருபது 20 உலகக் கிண்ண சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது

T20 WC general ICC Logo 571 855
T20 WC general ICC Logo 571 855

அபுதாபியில் இடம்பெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ணத் தொடருக்கான முதலாம் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது.

அதற்கமைய, இலங்கை அணி தமது முதலாவது போட்டியில் நமீபியா அணியை எதிர்த்தாடவுள்ளது.

இப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.