வவுனியா காணிக் கிளையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

FB IMG 1629956926960
FB IMG 1629956926960

வவுனியா பிரதேச செயலகத்தின் காணிக்கிளையின் செயற்பாடுகள் அனைத்தும் இன்றிலிருந்து எதிர்வரும்10 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

குறித்த கிளையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.