நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசி

202103181956337625 Tamil News tamil news corona virus for 989 people Tamil Nadu in today SECVPF
202103181956337625 Tamil News tamil news corona virus for 989 people Tamil Nadu in today SECVPF

நாட்டில் இதுவரை 12,220,331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 5,517,540 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் 24,194 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.