இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

coronavirus 434 1584535871
coronavirus 434 1584535871

நாட்டில் தனிமைப்படும் ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

அதற்கமைய, நேற்றைய தினம் 3 இலட்சத்துக்கு 84 ஆயிரம் 91 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், முதலாம் மற்றும் இரண்டாம் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்கள் இன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் மற்றும் நடமாடும் தடுப்பூசி வழங்கல் சேவைகள் தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.