காவல்துறையினருக்காக மேலுமொரு தனிமைப்படுத்தல் மையம்

PIX 7314
PIX 7314

காவல்துறையினருக்காக மேலுமொரு தனிமைப்படுத்தல் மையம் இன்று திறக்கப்பட்டது.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள இந்த தனிமைப்படுத்தல் மையம், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் மையத்தில் 75 படுக்கை வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.