மேலும் ஒரு தொகுதி சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு!

சினோ
சினோ

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய, குறித்த தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.