நாட்டில் இன்று 3,173 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

corona world4720 1597663078 1
corona world4720 1597663078 1

நாட்டில் மேலும் 928 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று(06) மாத்திரம் 3,173 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தமாக 465,940 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.