பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடுவதற்கு அடையாள அட்டை இலக்கம் அவசியம்

al result
al result

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி, தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்தும் பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.