கஜகஸ்தானில் ஜெட் விமானம் விபத்திற்குள்ளானது

download 1 9
download 1 9

கஜகஸ்தானில் அல்மட்டி விமான நிலையத்தில் 100 பயணிகளுடன், ஜெட் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் இருந்த இரண்டு அடுக்கு மாடி கட்டிடம் மீது மோதி விமானம் விபத்திற்குள்ளானது. விமான பயணிகள் பலர் உயிருடன் இருக்கலாம் எனவும், இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.

அவசர உதவி மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.