கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,002 பேர் குணமடைவு!

7d2d07ce recovered 1
7d2d07ce recovered 1

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,002 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் கொவிட் தொற்றிலிருந்து இதுவரை 432,038 பேர் குணமடைந்துள்ளனர்.