மேலும் 31,560 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கைக்கு மேலும் 31,560 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (27) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது