கொரோனா தொற்று உறுதியான 599 பேர் அடையாளம்

corona 1
corona 1

கொரோனா தொற்று உறுதியான மேலும் 599 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 519,374 ஆக அதிகரித்துள்ளது.