நேற்றைய தினம் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் விபரம்

1625104417 vaccinee 02
1625104417 vaccinee 02

நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் வி, பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – 856
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 3,239

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 11,617
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 27,680

ஸ்புட்னிக் வி முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் வி இரண்டாவது டோஸ் – 179

பைசர் முதலாவது டோஸ் – 1,128
பைசர் இரண்டாவது டோஸ் – 118

மொடர்னா முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
மொடர்னா இரண்டாவது டோஸ் – 190

இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.