டுபாய்க்கு தொழிலுக்கு சென்றார் மகேஷ் சேனநாயக்க!

6c
6c

அமெரிக்க நிறுவனமொன்றில் முன்னர் செய்த அதே தொழில் மீண்டும் கிடைத்துள்ளதால், முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான மஹேஸ் சேனாநாயக்க தனது குடும்பத்தினருடன் டுபாய் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை டுபாயிலுள்ள டுபாய் தகவல் வட்டாரங்களை ஆதாரம் காட்டி இன்றைய சகோதர மொழி நாளிதழொன்று வெளியிட்டுள்ளது .