செய்திக்குரல்செய்திகள் மேலும் 468 பேர் குணமடைவு October 10, 2021 Facebook Twitter Pinterest WhatsApp vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 468 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 480,097 ஆக அதிகரித்துள்ளது ShareTweetSharePin0 Shares