கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் அங்கஜன் இராமநாதனை சந்தித்தார்

unnamed 3
unnamed 3

கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்திப்பு நிறைவடைந்ததும் எவ்வாறான விடையங்கள் கலந்துரையாடப்பட்டன என்பதனை அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.