கனடா தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

IMG 20211014 WA0022
IMG 20211014 WA0022

கனடா தூதுவர் டேவிட் மக்னன் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.