மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு

hero travel cheap flights
hero travel cheap flights

இலங்கைக்கு மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது